பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தற்போது மீண்டும் கால் சென்டர் டாஸ்க் தொடங்கப்பட்டு போட்டியாளர்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போது வெளியான ப்ரோமோ காட்சியில், ரியோவிடம் பேசிய அனிதா வெளியே போடாத முகமூடியை இங்கே போட்டுகிட்டு வந்துருக்கீங்க.. பாதி ரியோவை தான் காட்டுவேன் இதுக்கு விருது கொடுனா எப்படி மக்கள் கொடுப்பாங்க.. என விளாசி தள்ளியுள்ளார்.

இதனால், ரியோ கண்கலங்கியவாறே அனிதாவிடம் கை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். எப்படியும் இந்தவாரமும் அடிதடிக்கு பஞ்சமிருக்காது என தெரிகிறது.