ஒரு மாடல், விளம்பரங்கள் மூலம் இந்தியா முழுதும் தெரிந்த முகமாக புகழ் பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம். தமிழில் களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல திரைப்படங்களில் வாய்ப்பு பெற்றவர். பிஏ வரலாறு படித்த அபிராமி, பரதநாட்டியத்தில் முதுகலை பட்டம் வென்றார். அபி, அம்மு, அபிராமி வெங்கடாச்சலம் அவரின் செல்லப்பெயர்களாக உள்ளது.
அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது இவரது பழக்கம் என்றாலும், அதை அவரே கையாண்டு வெளியே வருவார்.காதல் தோல்வியால் மிகவும் பாதிக்கப்பட்ட அபிராமி தற்போது திரைப்படம், போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
அந்தவகையில் தற்போது கண்ணை பறிக்கும் தோல் நிறத்தில் உடலோடு ஒட்டி உறவாடும்படி இறுக்கமான ஆடை அணிந்துகொண்டு வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளார்.
இந்த போஸ் அனைத்தும் வேற லெவலில் இருப்பதாகவும், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்காரா என்றே தெரியவில்லை எனவும் இணையவாசிகள் கமெண்ட் செய்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.