சரியான பொம்பள பொறுக்கி என ரியோவை திட்டிய ரம்யா பாண்டியன், சோம சேகர்- பாத்ரூமில் இப்படியா செய்தார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி எல்லா கலந்த கலவையாக பிரபலங்கள் உள்ளனர்.

இந்த பிக்பாஸ் வீட்டில் சோம சேகர், ரியோ, கேப்ரியலா போன்றவர்கள் தான் கொஞ்சம் கலகலப்பாக எப்போதும் நிகழ்ச்சியில் இருப்பார்கள்.

அப்படி ரியோ அண்மையில் ஜாலியாக ஒரு விஷயம் செய்ய அதனால் அவரை ரசிகர்கள் திட்டி வருகின்றனர். ரியோ பாத்ரூமில் ஒலிந்துகொண்டு திடீரென சோம சேகர் வரும்போது தனது பெல்டை அவர் மீது போடுகிறார்.

இதனால் பயந்து சோமசேகர் அவரை பொறுக்கி என்று திட்ட ரம்யா பாண்டியன் வொர்ஸ்ட் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ரியோவிற்கு இது தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.