ஆரியை பதம் பார்த்த பாலா ! நான் மட்டுமே நல்லவன் என்று கூறுபவனை நம்பவே கூடாது ! ஆரியை வெறுப்பேற்றும் பாலா

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால் சென்டர் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் கேட்ட கேள்வியால் பெரிய சண்டைகள் நடந்தது.

இப்போது மீண்டும் அதே டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆரியை போன் செய்து பாலா பேசியுள்ளார்.

அதில் ஆரியை கோபம் அடைய வைக்கும் அளவிற்கு பாலா கேள்விகளை கேட்க ஆரி சைலண்டாக உள்ளார். அவரது பதில் என்ன, இதனால் பிக்பாஸ் வீட்டில் சண்டை நடந்ததா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.