இளம் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் வலிமை. படத்திற்கான பூஜை செய்த அன்றே பட பெயரை வெளியிட்டார்கள்.

அதோடு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த நேரத்தில் தான் படத்தின் ஃபஸ்ட் லுக் ஒன்று வெளியானது.

அதில் அஜித் பைக்கில் Front Wheeling செய்வது போல் லுக் அமைக்கப்பட்டுள்ளது, உடனே ரசிகர்களிடத்தில் இந்த புகைப்படம் செம வைரலானது.

இந்த நிலையில் அஜித் வலிமை படத்தில் பயன்படுத்தியிருக்கும் பைக் குறித்த சில விஷயங்கள் வெளியாகியுள்ளது. இதோ முழு விவரம்,