சாமி படங்களில் அம்மனாகவும், படையப்பா படத்தில் நீலம்பரியாகவும், பாகுபலி படத்தில் ராஜமாதாவாகவும் நடித்து அசத்திய ரம்யா கிருஷ்ணன் பல படங்களில் ஒரே ஒரு குத்துப் பாட்டுக்கும் வந்து கவர்ச்சி பொங்க நடித்திருக்கிறார்.

நீலாம்பரியாக மக்கள் மனதில் என்றும் நீங்காத இடம் பிடித்த திரிஷா தற்போது ராஜமாதாவாகவும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துகொண்டார். 80களில் சினிமாவிற்கு வந்த இவர் பிரபல இயக்குனரை திருமணம் முடிந்து ஆண் குழந்தைக்கு தாயான போதும் அவரது அந்த ஸ்டைலும் அழகும் இன்னும் குறையவில்லை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் ரம்யா கிருஷ்ணனுக்கு நிகர் ரம்யா கிருஷ்ணனே தான். என்ன தான் இன்றைய நடிகைகள் அசத்தினாலும் அவரது இடத்தை பிடிப்பது என்பது முடியாத காரியம் தான்.

நடிப்பில் தான் அப்படி என்றால் கவர்ச்சியிலும் அப்படி தான் போல் உள்ளது. நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர்.

ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார். காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும். பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள்.

ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதில் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 49 வயதிலேயும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார் ரம்யாகிருஷ்ணன்.

சமீபத்தில்கூட ஜெயலலிதா அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், மிருணாளினி ரவி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா எனும் ஆபாச பட நடிகை கதாபாத்திரத்தில் நடித்து கெத்துக் காட்டியிருப்பார்.

மற்ற நடிகைகள் நடிக்க பயந்த அந்த கதாபாத்திரத்தை அசால்ட்டாக ஏற்று நடித்திருந்தார்.பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்தன் மூலம் இந்தியா முழுதும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார்.

படத்திற்கு தேவைஎன்றால் படுக்கையறை காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில், அந்த காலத்திலேயே பிகினி உடையில் நடித்து இளசுகளை கிரந்கடித்த சில பிகினி புகைப்படங்கள் இங்கே.