தமிழ் சினிமாவில் நிறைய தொகுப்பாளினிகள் கலக்கி வருகிறார்கள். ஒருசிலர் படங்கள் நடிப்பது, சீரியல்கள் நடிப்பது என பிஸியாக வேலை பார்க்கிறார்கள்.

இந்த லாக் டவுனில் போட்டோ ஷுட்களாக நடத்தி மக்களின் கவனத்தில் இருந்து வந்தவர் தொகுப்பாளினி மகேஷ்வரி. இவர் இதுவரை இல்லாத அளவு மாடர்ன் உடையில் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தினார்.

தற்போது இவரின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதைப்பார்த்தவர்கள் தொகுப்பாளினி மகேஷ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.