அர்ச்சனாவின் அன்பு ஆட்டத்தை அடக்க பிக்பாஸில் வெளியேற்றப்பட்டவர் மீண்டும் உள்ளே வருகிறார் ! எப்போது தெரியுமா ?

இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. வெளிவந்த அவர் பிக்பாஸ் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், தற்போது ரீ-என்ட்ரி குறித்து முதல் முறையாக பதிலளித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவர் திரும்பவும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்பது பலரின் எண்ணமாக இருக்கிறது.

அப்பொழுது விறுவிறுப்பு அதிகமாகும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தனது ரீ-என்ட்ரி பற்றி அவரிடம் கேட்டபோது “அது எனக்கு தெரியாது. அதை பிக்பாஸ் தான் முடிவு செய்ய வேண்டும்” என்பது போல் கூறுயுள்ளார். அதாவது பிக்பாஸ் அழைத்தால் மீண்டும் வருவேன் என்பது போல் அவர் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.