துளி மேக்கப் கூட இல்லாமல் எம்பூட்டு அழகா இருகாங்க…நடிகை ஸ்ரீ திவ்யா வெளியிட்ட அழகிய புகைப்படம்.. நீங்களே பாருங்க

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீ திவ்யா.

இதன்பின் ஜீவா, வேலைக்கார துறை, காக்கி சட்டை, ஈட்டி, மருது என பல படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இப்படத்திற்கு பிறகு பெரிதும் தமிழ் படங்களில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஒத்தைக்கு ஒத்த எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை ஸ்ரீ திவ்யா.

சமீப காலமாக தனது லேட்டஸ்ட் கிளிக்ஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் நடிகை ஸ்ரீ திவ்யா, துளி கூட மேக்கப் போடாமல் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..