பட வாய்ப்பை பெற அரைகுறை ஆடையில் பிரியா பவானி ஷங்கர்?- வைரல் டுவிட்

அதன்பிறகு மேயாத மான் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் நல்ல விதமான கதாபாத்திரங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அண்மையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் மணல் பகுதியில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார்.

அதைப்பார்த்த ஒரு ரசிகர், அரைகுறை ஆடையில் புகைப்படம் உள்ளது, எனவே யூடியூப் வைத்துள்ளவர்கள் பட வாய்பிற்காக பிரியா அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுக்கிறார் என கூற போகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

அதற்கு பிரியா பவானி ஷங்கர், இதுபோன்ற கமெண்ட்ஸ் பிடித்துள்ளது என காமெடியாக டுவிட் செய்துள்ளார்.