கர்நாடகாவின் பெங்களூர் நகரில் ஜனவரி 3ம்தேதி 1993ம் ஆண்டு பிறந்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் மலையாளத்தில ‘1983’ என்கிற படம் மூலம் திரை உலகில் அறிமுகம் ஆனார். தமிழில் ஜீவி பிரகாஷ்க்கு ஜோடியாக டார்லிங் என்ற படம் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு யாகாவராயினும் நா காக்க மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் சார்லின் சாப்ளின் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நடிகர் ஆதியை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிற்பதாகவும் தகவல்கள் பறவை வைரலானது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் நேரத்தை செலவிட்டு ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வரும் நடிகை நிக்கி கல்ராணி தற்ப்போது அழகிய புடவை, அடுக்கடுக்கான பெரிய ஜிமிக்கி கம்மல் என முழு ஹோம்லி தோற்றத்திற்கு மாறி ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இவ்ளோவ் பெரிய கம்மலை அந்த காது எப்படி தாங்குது? என டவுட் கேட்டு கிண்டலாக கமெண்ட் அடித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.