கவர்ச்சியில் எல்லை மீறிய அனிகாவின் கவர்ச்சி புகைப்படம்! சின்ன பொண்ணுன்னு நெனச்சா இப்படி இருக்கே..

இவர் இப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் முதல் படத்திலேயே சிறந்த வரவேற்பை பெற்று, பட வாய்ப்புகளை அள்ளினார்.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

சில மாதங்களாகவே நடிகை அனிகா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் கொஞ்சம் எல்லை மீறுவதாக ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

சில போட்டோஷூட் புகைப்படத்தை பார்க்கும் பொழுது நயன்தாராவை பார்ப்பது போலவே இருக்கிறது என்று சிலர் கூறி வந்தனர்.

இந்நிலையில் முதன் முறையாக மிகவும் எல்லைமீறும் வகையில் ஆடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.