உண்மையிலேயே பிக் பாஸ் சீசன் 4-இல் சிறந்த போட்டியாளர்கள் யார் யாருன்னு தெரியுமா? கமலஹாசனிடம் மனம் திறந்து சுசித்ரா!

பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி யாக உள்ளே நுழைந்தவர் பாடகி சுச்சி. நுழைந்து குறுகிய காலங்களே ஆனாலும் பலரை தன்னுடைய பாடலால் மகிழ்வித்திருந்தார்.

இந்த வாரம் எலிமினேஷன் இல் நடிகை சுசி வெளியேறியது ஒரு சிலரை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களுக்கு சந்தோசமாக இருந்தது.

இவர் வெளியேறிய நிலையில் கமல் சார் கேட்டிட கேள்விக்கு ஒவ்வொருவராக வெளுத்து வாங்கினார் சுச்சி..

இதோ அந்த கருத்துக்கள்

சனம் ஷெட்டி – அற்புதமான மனிதர், அன்பானவர், அனைவரையும் மதிக்க தக்கவர்.

ரியோ – புரளி பேசுவதில் கில்லாடி, இரு முகம் கொண்டவர்

அர்ச்சனா – புரளி பேசுவதற்கென்றே தனியாக ஒரு இருப்பிடம் உள்ளது, தனக்கு கீழே மற்றவர்களை வைத்திருப்பார்.

ரம்யா – அழகான பெண், சைலன்ட் கில்லர் , எல்லாரையும் சமாளிச்சு நடப்பவர்.

ஷிவானி – எரிச்சலூட்டுபவர்

அனிதா – எனக்கு கிடைத்த சிறந்த நண்பர், சிறந்த நண்பி

ஆரி – நேருக்கு நேராக அனைத்து விடயங்களையும் கதைப்பவர், amazing person, சிறந்த போட்டியாளர்.

நிஷா – பொய்யான மனிதர், வால் பிடிப்பவர், சார்பாக நடந்து கொள்பவர்.

சோம் – நல்ல நண்பன், தலையாட்டு பொம்மை, நகைச்சுவையானவர்

பாலாஜி – என்னுடைய நண்பர் , கிரைம் பார்ட்னர்

ரமேஷ் – மேற்பார்வையாளர், பிறர் பாட்டுக்கு ஆடுபவர்

சம்யுக்தா – டீம் இல்லாட்டி ஆளில வேலையில்லை, எது கெடுத்தாலும் குறை கூறுபவர்

வேல் காங்
அர்ச்சனா
நிஷா
ரியோ
கபிரில்லா
ரமேஷ
சோம்
தனிப்படை
சுசி
ஆரி
அனிதா
சனம் ஷெட்டி
Facebook