முருங்கை விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…பலருக்கும் தெரியாத உண்மை

முருங்கை மரத்தின் காய்களில் இருந்து கிடைக்கும் விதைகள் முருங்கள் விதைகள் ஆகும். இந்த முருங்கை விதைகள் பல வியாதிகளைக் கையாளும் விதமாக அறியப்படுகிறது

இந்திய சமையலில் மட்டுமல்ல பல வித அயல்நாட்டு உணவு வகைகளிலும் இந்த முருங்கைக்காயை பயன்படுத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த சமையலுக்கு ஒரு தனிச் சுவையைத் தரும் தன்மை முருங்கைக்காய்க்கு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இதன் விதை பல உடல் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?…

அற்புத நன்மைகள்
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
நீரிழிவு காலத்தில் உதவுகிறது.
எடை குறைப்பில் உதவுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
தலை முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
சீராகும் விறைப்புத்தன்மை