நடிகர் சூர்யா சூரரைப் போற்று என்ற படம் மூலம் வெற்றி நாயகனாக ஜொலித்து வருகிறார். முதன்முறையாக அவரது படம் OTT தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது.

ஆனாலும் படத்திற்கு எந்த குறையும் இல்லாமல் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்திருக்கிறார். காரணம் சூர்யா என்பவரை தாண்டி கதையும் பேசப்பட்டுள்ளது.

அடுத்து சூர்யா கௌதம் மேனன் இயக்கத்தில் வெப் சீரியஸிற்காக ஒரு கதையில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய படத்திற்கு சென்சேஷன் நடிகை ரஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பி டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது.