நடிகைகள் சினிமாவில் நடிக்கும் போது மிகவும் ஒல்லியாக தங்களது உடம்பை பிட்டாக வைத்துக் கொள்வர். அதுவே திருமணம் ஆகிவிட்டால் சிலர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுவர்.

அப்படி ஒரு நடிகை மிகவும் குண்டாக ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை காதல், பேராண்மை போன்ற படங்களில் நடித்த சரண்யா தான்.

அப்படங்களுக்கு பிறகு சினிமா பக்கம் அவரை காண முடியவில்லை.

இந்த நிலையில் அவரது இன்ஸ்டா புகைப்படங்கள் வைரலாக பின்பே அவரை ரசிகர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதோ அவரது தற்போதைய லுக்,