ராதிகா சரத்குமார் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் வாணி ராணி.

இதில் ராணி கதாபாத்திரத்தின் மகளாக தேன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நேஹா மேனன்.

இவர் இதன்பின் தற்போது ராதிகா சரத்குமார் தயாரிப்பில் அதே சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ” வாணி ராணி சீரியலில் பார்த்த தேன்-நா இது, ஆள் அடையாலேமே தெரியவில்லை ” என்று கூறி வருகின்றனர்.