நடிகர் சிம்பு தற்போது முழு வேகத்தில் தனது திரைப்படங்களை முடித்து வருகிறார், அந்த வகையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார், மேலும் இப்படத்தை ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலே படத்தை முடித்துள்ளார் சிம்பு.

மேலும் இப்படத்தை முடித்து கையோடு நடிகர் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் நேற்று மாநாடு திரைப்படலிருந்து இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இரண்டாவதாக வெளியான போஸ்டரை போலவே இதற்கு முன் நான்கு திரைப்படங்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

ஆம், இதோ இந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.