பிக்பாஸ் ஹரிஷ் கல்யாணா இது ஆளே அடையாளம் தெரியாதபடி செம மாஸ் கெட்டப்பில்…ஷாக்கான ரசிகர்கள்

வில் அம்பு, பொறியாளம், பியார் பிரேமா காதல் என்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

அண்மையில் கூட பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து ஒரு படம் நடிக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் லாக் டவுனை பயன்படுத்தி ஹரிஷ் கல்யாண் உடலை பிட்டாக மாற்றியுள்ளார்.

கடுமையாக உடற் பயிற்சி செய்து பிட்டாக மாறியுள்ள தனது புகைப்படத்தையும் ஹரிஷ் கல்யாணே தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை அவரது பெண் ரசிகைகள் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள் என்றே கூறலாம்.