வாழ்த்திய வனிதாவை அசிங்கப்படுத்திய அண்ணன் அருண் விஜய் ! நீங்களே பாருங்க

நடிகர் அருண் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறி நடிகை வனிதா ரசிகர்களிடம் அசிங்கப்பட்டுள்ளார்.

இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்.

இருப்பினும் வனிதா தன்னுடைய சகோதர சகோதரிகளே எப்போதும் மறக்காமல் தான் இருந்து வருகிறார். அந்த வகையில் அனைத்து வருடமும் அருண் விஜய் பிறந்த நாள் தவறாமல் அருண் வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார்

அந்த வகையில் நேற்று(நவம்பர் 19) அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினர்.

இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் வனிதா, ஆனால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வனிதாவின் வாழ்த்துக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் வனிதாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய். இதனை ரசிகர்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.