பிரபல தமிழ் சீரியலில் நடிக்கும் நடிகை இனியாவின் அக்கா…எந்த சீரியலில் தெரியுமா?

சன் தொலைக்காட்சி என்றாலே படங்களை தாண்டி சீரியல்கள் மூலம் அதிகம் பிரபலம். அப்படி அவர்கள் ஒளிபரப்பிய் பல சீரியல்கள் மெகா ஹிட்டடித்துள்ளது.

இப்போது அந்த தொலைக்காட்சியில் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் என்ற சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. குஷ்பு முக்கிய வேடத்தில் நடித்துவரும் இந்த சீரியலில் நடிகை இனியாவின் அக்கா நடிக்கிறாராம்.

அவர் யார் தெரியுமா சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த விஷயம் இப்போது தெரிய வர ரசிகர்கள் அவரது அக்காவா இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.