டூபீஸ் நீச்சல் உடையில் தன் மொத்த அழகையும் காட்டியபடி உச்ச கட்ட கவர்ச்சியில் இலியானா – கிக் ஏறி கிடக்கும் இளசுகள்..!

தெலுங்கில் மகேஷ் பாபுவின் போக்கிரி, ஜல்சா, கிக் மற்றும் ஜுலாய் உள்ளிட்ட படங்களில் நடித்து உச்ச நடிகையாக இருந்த நடிகை இலியானா.
தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின் 2012ல் விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
மேலும் இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த போது தனது ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார்.
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.இந்நிலையில் இலியானா நீச்சலுடையில் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீவில் தனியாக இருக்கும் இந்த புகைப்படத்துடன் ” பொதுவாக பெண்கள் ஆண்களுடன் வெளியே செல்வார்கள். ஆனால், நான் என்னுடன் தான் வெளியே செல்வேன்.. அதனால் நான் பேண்ட் போட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார் .. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.