தந்தை மரியநேசனுக்கு தந்தையர் தினத்தில் லாஸ்லியா வாழ்த்து தெரிவித்த வீடியோ வைரலாகி கண்கலங்க வைத்துள்ளது.

இலங்கை பெண்ணான லாஸ்லியா பிக் பாஸ் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இவரின் தந்தை மரியநேசன் சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இந்த செய்தி அவரின் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் தனது தந்தை இறப்பதற்கு முன்பு, தந்தையர் தினத்தில் மரியனேசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் லாஸ்லியா.

இது தொடர்பான வீடியோ வெளியாகி காண்போர் மனதை கலங்கடித்துள்ளது.