பிக்பாஸ் வீட்டில் அதிரடி சரவெடியாக இருந்து வந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. வீட்டிற்குள் நுழையும் போதே பாலாஜியிடம் ஜாதி பற்ற கேட்க சர்ச்சையாக பேசப்பட்டது.

அனிதாவுடன் நடந்த சண்டை பின் சனம், பாலாஜி என தொடர்ந்து அடுத்தடுத்து போட்டியாளர்களுடன் அவருக்கு சண்டைகள் வந்தது.

இந்த நிலையில் தான் கடந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியது போட்டியாளர்களுக்கு கஷ்டமாகவே இல்லை என்பது போல் தெரிகிறது.

தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி அவர்களின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ அந்த புகைப்படம்,