தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த, மிஸ் இந்திய, ரங் டே, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சிறு வயதில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் புகைப்படங்கள் கூட அவ்வப்போது வெளிவந்துள்ளது.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சிறு வயதில் நடித்துள்ள படத்தின் காட்சிகள் முதன் முறையாக வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..