தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு வரும் எமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அடர்ந்த காட்டுக்குள் உடற்பயிற்சி செய்துவிட்டு உடலோடு ஒட்டிய டைட்டான ஜிம் உடையில் மெருகேற்றி வைத்திருக்கும் தனது ஃபிட் Body’யை காட்டி பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்.