காசிமயன் தயாரிப்பில் இயக்குனர் வீராகன் என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கணேசபுரம்.

சின்னா மற்றும் ரிஷா நடித்துள்ள இப்படத்தில் இருந்து என் அழகா எனும் அழகிய பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.