நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா ஒரு காலத்தில் பெரியதாக கொண்டாடிய ஒரு நடிகர். அவர் எப்போது அரசியல் பக்கம் வந்தாரோ சினிமாவில் இருந்து அப்படியே விலகினார்.

அரசியலில் நுழைந்து தன்னால் முடிந்த அளவு மக்களுக்கு உதவினார், இப்போதும் அவர் செய்யும் உதவிகளை நாம் பார்த்து வருகிறோம்.

அப்படி அஜித்தும் தன்னால் முடிந்த உதவியை சிலருக்கு செய்து வருகிறார். அதைப் பிரபலம் பலர் கூற நாம் கேட்டிருக்கிறோம்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் விஜயகாந்த் மற்றும் அஜித் ஆகியோர் மிகுந்த அக்கறையுடன் இருப்பார்கள்.

அவர்கள் செய்யும் உதவிகள் பல யாருக்கும் தெரியாது. இருவரும் அந்த விஷயம் குறித்து பேச கூட மாட்டார்கள் என்று பேசியுள்ளார்.