தமிழ் திரையுலகில் அடல்ட் படங்களை தைரியமாக எடுத்து இயக்குபவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் இயக்கிய ‘இருட்டு அறையில்முரட்டு குத்து’ படத்தை தொடர்ந்து பல அடல்ட் படங்கள் வெளிவந்த நிலையிலும் இவருடைய ‘இரண்டாம் குத்து’ படம் பலரால் கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.

மேலும் தற்போதெல்லாம் அடல்ட் படங்கள் வெளிவருவது சகஜம் என்ற நிலை உருவாகி இருந்தாலும், சில டைரக்டர்கள் மட்டும் எதிர்ப்பில் இருந்து மீளமுடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் சர்ச்சை இயக்குனராக திகழ்பவர் தான் ராம்கோபால் வர்மா. ஏனெனில் கோபால் ஆபாசமான படங்களை தனது யூட்யூப் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு சம்பாதித்து வருகிறார்.

மேலும் இவரது படங்களுக்காக இணையத்தில் கட்டணம் செலுத்திபவர்கள் அதிக அளவில் உள்ளனர். அந்த அளவுக்கு கவர்ச்சியான படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் ராம்கோபால்.

இவ்வாறு இருக்க ராம்கோபால் ஏற்கனவே ‘கிளைமாக்ஸ்’ என்ற படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். இதையடுத்து ‘டேஞ்சரஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறாராம்.

இந்த நிலையில் ராம் கோபால் தற்போது ‘லஸ்ட்’ என்றபடத்தின் டிரைலரை யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த ட்ரெய்லர் தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்ட் படத்தின் டிரைலர் வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்: