90களில் குட்டி தேவதையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நட்சத்திர குடும்ப வாரிசான நடிகை ஸ்ரீதேவி. பிரபல நடிகை மஞ்சுளா, நடிகர் விஜயகுமார் தம்பதிகளின் கடைகுட்டியான ஸ்ரீதேவி தேவதையை கண்டேன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் ஆனது.

நடிகை ஸ்ரீ தேவி விஜயகுமார் அண்மையில் கணவர் மட்டும் குழந்தைகளுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

90 காலக்கட்டத்தில் ரிக்‌ஷா மாமா என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. முதல் படத்தின் மூலமே ரசிகர்களை வெகுவாக கவர்திருந்தார்.

அதன் பிறகு தேவதையை கண்டேன், ப்ரியமான தோழி, தித்திக்குதே போன்ற படங்களின் மூலம் நடித்து ரசிர்கர்களை கவர்ந்தார். இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற பல மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, 2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு அவரின் சமூக வலைத்தளப்பக்கங்களில் கணவர் மட்டும் குழந்தையுடன் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும்கவர்ச்சியான உடையில்இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாகபரவி வருகின்றது.

எப்போதும் சாரியில் சுடிதாரில் புகைப்படம் வெளியிட்டு வந்த ஸ்ரீதேவி திடீரென கவர்ச்சி உடையில் இருப்பது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

திரைப்படங்களில் நடிப்பதற்காக இப்படி கவர்ச்சி சூட் நடத்தியிருப்பார். சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சி காட்டியுள்ளாரே என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.