சினிமாவில் சில கூட்டணி மீண்டும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.

அப்படி ஒரு பிரபலங்களின் கூட்டணி தான் தனுஷ்-அனிருத். இவர்கள் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து வந்தனர், ஆனால் இடையில் என்ன பிரச்சனையோ இவர்களது கூட்டணியில் படமே வெளியாகவில்லை.

இன்று இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள், இந்த ஸ்பெஷல் நாளில் ஒரு சூப்பர் தகவல்.

அதாவது தனுஷின் 44வது படத்திற்கு அனிருத் தான் இசையாம், சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்களாம்.

இந்த தகவலை அனிருத் பிறந்தநாள் வாழ்த்தோட அவர்கள் தெரிவித்துள்ளனர்.