தமிழ் சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித்.

மேலும் நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்களால் தமிழகத்தில் கொண்டாடப்பட்டும் வருவது நாம் அறிந்ததே.

தற்போது போனி கபூர் தயாரிப்பில் ‘வலிமை’ படத்தில் தல அஜித் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவ்வாறு இருக்க தற்போது அஜீத் தன்னுடைய ரசிகர்களுக்காக செய்துள்ள காரியம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அதாவது தல அஜித் எந்த அளவிற்கு தனது நடிப்பினை நேசிக்கிறாரோ அதைவிட அதிகமாய் தன்னுடைய ரசிகர்களை மதிப்பதாக அவரே கூறி நாம் கேட்டு இருக்கிறோம்.

இவ்வாறு இருக்க அதற்கு எடுத்துக்காட்டாய் ஒரு பொது இடத்தில் தல அஜித்தை சுற்றி சூழ்ந்த ரசிகர் கூட்டத்தின் நடுவே தல செய்துள்ள காரியம் அவருடைய ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளது.

அதாவது இவ்வாறு கூட்டம் சூழ்ந்த பிறகும் அவர்களிடம் நின்று போட்டோ எடுத்த பிறகுதான் தல அங்கிருந்து புறப்பட்டு இருக்கிறார்.

மேலும் இந்த வீடியோவை தல ரசிகர்கள் பெருமளவில் ஷேர் செய்து அஜித்தை கொண்டாடி வருகின்றனர்.

முழு வீடியோவை பார்க்க: Click Here