வனிதா விஜயகுமார் பிரபல நடிகரின் வாரிசு என்ற அடையாளத்துடன் சினிமா நுழைந்தார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளத்திலும் படங்கள் நடித்தார்., ஒரு படமும் தயாரித்துள்ளார்.

இடையில் சினிமா பக்கமே வராமல் இருந்த அவர் பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சமையல் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது, அந்நிகழ்ச்சியின் டைட்டிலையும் கைப்பற்றினார்.

அண்மையில் வனிதாவின் 3வது திருமணம் குறித்தும் நிறைய செய்திகள் வந்தன. தற்போது வனிதா அவரது அம்மா மஞ்சுளா விஜயகுமாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது.

இதோ யாரும் பார்த்திராத அம்மா-மகள் புகைப்படம்,