வெளிநாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வேற்று பெரும் நிக்ளசிகளை இங்கு அப்படியே காப்பி அடித்து வேறுமாறி வழங்குவார்கள். இப்படி மேலை நாடிகளில் பிக் பிரதர் என அழைக்கப்பட்டு தற்போது இந்தியாவில் பிக்பாஸ் என தலைப்பு மாற்றப்பட்டு மிகபெற்றிய வெற்றியடைந்து கொண்டு இருக்கும் நிகழச்சி பிக்பாஸ். முதலில் வட இந்திய மொழியான ஹிந்தியில் ஆரம்ப்க்கபட்டு வெற்றிபெருமோ என்ற எண்ணத்துடன் தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. முதல் சீசன் ஹிந்தி மொழியில் மிகப்பபெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து,

அடுத்தடுத்த ஆண்ண்டுகளிலும் அடுத்தடுத்த சிசன்கள் பல முன்னணி பியாரபலங்களை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்த நிக்ளசிகளை தென்னிந்திய மொழிகளில் அறிமுகப்படுத்த எண்ணி முதல் சீசனை இங்கேயும் ஆரம்பித்தனர், முதல் சீசனில் மக்களுக்கு பெரிய ஆர்வம் தமிழில் இல்லாமல் இருந்தாலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதும் மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பிதனர. பல சின்னத்திரை பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் கலந்துகொன இந்த நிகழச்சி முதல் சீசனில் எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியடைந்தன.

இப்படி தமிழிலும் முதல் சீசன் வெற்றியடையவே அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒளிபரப்பப்பட்டது. இப்படி இந்த ஆண்டு நான்காவது சீசன் ஒளிபரப்பப்பட இருந்த நிலையில் லாக்டவுன் காரணமாக நிகழ்ச்சி தள்ளிப்போடபட்டது. பின்னர் திரும்ப ஆரம்பிக்கப்படும் என தேதி அறிவிக்காமல் பல ப்ரோமொக்களும் வெளிவந்த நிலையில் மீஎண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்டது.

இப்படி இந்த முறை பல சின்னத்திரை பிரபலங்களும், திரைபிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர், இப்படி ஒரு ஓர் உவராக் தான் கடந்துவந்த பாதையினை பற்றி பெசிக்கொண்டிருக்கும்போது, மாடல் நடிகர் பாலாஜி அவர் கடந்த வந்த பாதையினை பற்றியும் அவரதோவறது தாய் தனதையினை பற்றியும் பேசி இருந்தார். இது பலருக்கும் உருக்கமானதாக அமைந்தது. இது பற்றிய பேசிய ரசிகர்கள் பல கமெண்டுகளைபதிவிட்டு இருந்தார்கள் இதில் ஒரு சிலர் பாலாஜி சொல்வது முற்றிலும் பொய், அவரது தந்தை பிசினஸ் செய்கிறார் அவரது தாய் ஒரு இல்லத்தரசி. நாமிநேசனில் இருந்து தப்பிக்கவே இப்படி கூறியுள்ளார் என பதிவிட்டு இருந்தனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.