முன்னணி நடிகர்கள் வரிசையில் வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். பல லட்ச ரசிகர்களை தன் அன்பாலும் நடிப்பாலும் பலப்படுத்தி வருகிறார். அதேசமயம் லாக்டவுன் சமயத்தில் கஷ்டப்படும் நேரத்தில் உதவியும் இருந்து வந்தார்.

சமீபத்தில் தான் அவர் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து ரசிகர்களுக்கு எணர்ஜியாக சில புகைப்படங்களும் வெளியானது. அஜித் பற்றி பல பிரபலங்கள் கூறி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது வழக்கம்.

அதேபோல் சூப்பர் ரஜிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தல அஜித் பற்றி சில ஸ்வாரஷ்ய விஷயங்களை கூறியுள்ளார். அதில் நடிகர் அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன். நடித்து பல விஷயங்கள் அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க க்ளிக் செய்க