பிரஷாந்த் நீல் என்பவரின் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளிவந்து, மிக பெரிய வெற்றியை அடைந்த படம் கே.ஜி.எப்.

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் கே.ஜி.எப் படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தான்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முடிவடைவிருக்கிறது என்றும் இப்படம் அடுத்த மாதம் வெளியான நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.