தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின் ஐய்யா, சந்திரமுகி படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதற்கிடையில் பல சர்ச்சையிலும் சிக்கி வந்தார். பிரபுதேவா, சிம்பு போன்றவர்களின் காதலை தூக்கி எரிந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு சுற்றிவருகிறார். இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் நயன் தாரா புகைப்படம் ஒன்று வைரலாகி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. புகைப்படத்தை நயன் தாரா ட்ரவுசருடன் ஆண் ஒருவருடன் படுக்கையறையில் உல்லாசமாக இருப்பது போன்றுதான். புகைப்படத்தில் இருக்கும் ஆண் யார் என்ற கேள்வியும் எழுப்பி வரும் நிலையில், அதில் இருக்கும் ஆண் நடிகர் விஜய் சேதுபது போன்ற சாயல் உள்ளது என்று கூறி வருகிறார்கள். ஆனால் அது நடிகர் அஜித்தின் ஆரம்பம் படத்தின் காட்சி என்றும், வேறு ஒரு இளம் நடிகருடன் நெருக்கமான காட்சியாக அமைந்தது என்று கூறி வருகிறார்கள் நயன் தாராவின் ரசிகர்கள்.