எஸ்.கே. கிருஷ்ணகாந்த் பிரபல தயாரிப்பாளரான இவர் திடீரென இன்று உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பால் கிருஷ்ணகாந்த் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் திருடா திருடி, சிம்புவின் மன்மதன் போன்ற படங்களை தயாரித்துள்ளது இவர்தானாம்.

மேலும் அவர் விக்ரமின் கிங், தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன் போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார்.

திடீரென இவரின் மரண செய்தி வர ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.