அந்த மாதிரி படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட் பக்கம் திரும்பி கிளாமர் குயினாக மாறினார். ஆனால், சமீப காலமாக கவர்ச்சியில் நாட்டம் காட்டாத சன்னி லியோன், டி10 கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டம் என விளையாட்டு பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் எப்போதும் போல் தற்போதும் ஹாட் போட்டோஷுட் எடுத்துள்ளார். இவர் நடத்திய போட்டோஷூட் தான் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

அதை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பாலிவுட்டின் கவர்ச்சி கடல் சன்னி லியோன், சமீப காலமாக கவர்ச்சி பக்கம் திரும்பாமல், விளையாட்டு பக்கம் கவனத்தை செலுத்தி வந்தார், தற்போது மீண்டும் கவர்ச்சி காட்ட துவங்கிவிட்டார் சன்னி லியோன்.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 29 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படம் வெளியான பத்தே மணி நேரத்தில் 20 லட்சம் லைக்குகள் குவித்துள்ளது.