தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் போட்டிபோட்டு கால்ஷீட் வாங்கக்கூடிய நடிகர்கள் பட்டியலில் இருந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் பல சாதனைகளை பெற்றுத்தந்து வருகிறது.
கடந்த ஆண்டு இயக்குநர் அட்லீ இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய், நயன்தாரா, உள்ளிட்ட பல இளம் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். பெண்கள் முக்கியத்துவத்தை பற்றி எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். படத்தின் கதையை இவர் நடித்த கதாபாத்திரம் கொண்டுச்செல்லும். இப்படத்தின் நடித்ததன் மூலம் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ரெபா ஜான்.
மேலும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெபா பல புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். கொரானா பாதிப்பால் அடங்கிருக்கும் நிலையில் விட்டில் இருந்துகொண்டே அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது “ரூமில் யாரும் இல்லாத போது இப்படி தான் இருப்பேன்” என்று கூறி குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.
இந்த வீடியோவை பார்த்து சிங்கப்பெண்ணாக நடித்த பிகில் நடிகையா இது என்று ஷாக்காகி வருகிறார்கள் ரசிகர்கள்.