நிர்வாண புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்கள் மத்தியுல் பெரிய அளவில் பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே.

பாலிவுட் நடிகையான இவர் இப்படி புகைப்படங்கள் மூலம் பிரபலமாகி படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது, சில படங்களும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி சேம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் கோவாவில் ஹனிமூன் எல்லாம் சந்தோஷமாக கொண்டாடியுள்ளார்கள்.

தற்போது நடிகை பூனம் பாண்டே தனது கணவர் துன்புரித்துவதாகவும், அச்சுறுத்துவதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாக கோவா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருமணம் ஆன 11 நாளிலேயே இப்படி ஒரு புகாரா என அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.