கொரோனா காலத்தில் பிரபலங்களின் மரணம் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரின் மரண செய்தி வந்துள்ளது.

74 வயதான ஜெய பிரகாஷ் ரெட்டி என்ற நடிகர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

குண்டூரில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாரா.

காமெடியனாகவும், சிறந்த நடிகராகவும் விளங்கிய இவரின் மரண செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் இவர் உத்தம புத்திரன் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

நடிகரை பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கு சினிஉலகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.