தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிய மூன்று சீசன்களும் ரசிகரகளிடையே பெரிய அளவில் பிரபலமானது.

மேலும் தற்போது பிக்பாஸ் 4வது சீசனும் தொடங்கவுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர். இதன் ப்ரோமோகளும் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானாது.

இந்நிலையில் இன்று தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 கோலாகலமாக தொடங்கப்பட்டுள்ளது, நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்களும் வீட்ற்குள் அனுப்பப்பட்டனர்.

அந்த 16 பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை பார்ப்போம்,

1. Monnal Gajjar (நடிகை)

2. Surya Kiran (இயக்குனர்)

3. Lasya (தொகுப்பாளர்)

4. Abijeet (நடிகர்)

5. Sujatha (தொகுப்பாளர்)

6. Mehaboob Dilse (யூடியூப் பிரபலம்)

7. Devi Nagavalli (தொகுப்பாளர்)

8. Dethadi Harika (யூடியூப் பிரபலம்)

9. Syed Sohail (நடிகர்)

10. Ariyana Glory (தொகுப்பாளர்)

11. Amma Rajasekar (நடன இயக்குனர்)

12. Karate Kalyani (நடிகை)

13. Noel Sean (பாடகர்)

14. Divi (நடிகை)

15. Akil Sarthak (நடிகர்)

16. Gangavva (யூடியூப் பிரபலம்)