தமிழ் சினிமாவில் சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். வாரிசு நடிகையாக கமல்ஹாசன் மகளாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு தமிழ் போன்ற மொழிகளில் நடித்து வந்தார்.

இதையடுத்து பின்னணி பாடகியாக வளம் வந்து பல பாடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். மேலும் ஆங்கில படத்தின் வாய்ஸ் டப்பிங்கிலும் பணியாற்றி வருகிறார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி லாக்டவுன் முடிந்த பிறகு படப்பிடிப்பை தொடர காத்திருக்கிறார். சமீபத்தில் வித்யூத் ஜாம்வாலுடன் நெருக்கமான காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் அரைகுறையாக ஆடையணிந்து புகைப்படங்களையும் வீடியோவையும் தற்போது இணையத்தில்வெளியிட்டு வருகிறார்.

தற்போது மேலாடை பட்டன்களை கழட்டிவிட்டு உள்ளே இருக்கும் ஆடை தெரியும் படி படுகேவளமாக போஸ் கொடுத்து புகைப்ப்படத்தை வெளியிட்டுள்ளார்.