அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4ன் தொடக்கத்தின் புரமோ ஏற்கனவே சப்ரைசாக வெளிவந்தது.

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சியின் புதிய புரமோ ஒன்று நம் உலக நாயகன் கமல் ஹாசன் ஸ்டைலில் மிகவும் பிரமாதமாக வெளிவந்துள்ளது.

அதிலும் கமல் ஹாசனின் ” தப்புன தட்டி கேட்பேன், நல்லதுனா தட்டி கொடுப்பேன் என்று வசனத்துடன் இதோ பிக் பாஸ் சீசன் 4ன் புதிய புரமோ.