தமிழ் சினிமாவில் தற்போது வரை கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் தான் குஷ்பு. இவர் 1980ம் ஆண்டில் தனது திரைப்பயணத்தை தொடர்ந்த இவர் தற்போதும் ரஜினியுடன் நடிக்கவுள்ளார்.

தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார்.

சமீபத்தில் கண்ணில் கட்டுபோட்டு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.

தற்போது மாஸ்க் அணிந்து காரில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு கலக்கியுள்ளார். இதனையும் ரசிகர்கள் பயங்கரமாக புகழ்ந்து வருகின்றனர்.

காரணம் என்னவென்றால் தான் அணிந்திருக்கும் புடவையின் கலருக்கு மேட்சாக அவர் மாஸ்க் அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

சிலர் மாஸ்க்கின் கலரையும், சிலர் குஷ்புவின் அழகையும் வர்ணித்து வருகின்றனர்.