பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு இந்தியாவே வியக்கும் நடிகர் ஆகிவிட்டார். இவர் தற்போது பல மொழி படங்களில் தான் நடிக்கின்றார்.

தற்போது பல கோடி செலவில் எடுக்கப்படும் Adipurush என்ற படத்தில் நடிக்கவுள்ளார், அதன் பர்ஸ்ட் லுக் இதோ…


இப்படத்தின் போஸ்டர் பார்க்கும் போது ராமயணம் கதையை தான் பிரபாஸ் படமாக நடிக்கவுள்ளார் என தெரிகிறது.

இப்படத்தின் இயக்குனர் தான் சமீபத்தில் வெளியாகி ரூ 350 கோடி வசூல் செய்த தாஞ்சி என்ற படத்தை இயக்கியவர்.

இந்த பர்ஸ்ட் லுக் இந்திய முழுவதும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

மேலும் பிரபாஸ் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களுமே மல்டி லாங்குவேஜ் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.