தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக இடம் பிடித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன் இவர் தமிழ் திரை உலகில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், த்ரிஷா, மாளவிகா மோகனன், சசிகுமார், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, சிம்ரன் என பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே சூப்பர் ஸ்டார் திரைப்படம் என்ற ஒரே காரணத்தினால் தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் அவளோடு உள்ளனர். மேலும் ஒரு தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். தமிழில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.மேலும் தற்போது மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.