தமிழில் வெளியான காலா ,விசுவாசம் போன்ற படங்களில் நடித்த ஷாக்சி அகர்வால் சமீபத்தில் பிக்பாஸ்-3 ல் போட்டியாளராக பங்கேற்றார்.நடிகையும் பிரபல மாடலுமான ஷாக்சி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

எப்படியாவது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்று படாத பாடு பட்டு வருகிறார்.இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ஆனாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த வேலைகளால் இவரை பிடிக்காதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் திட்டி வருகின்றனர்.

ஆனாலும், ஷாக்சி அகர்வாலை பின் தொடர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். அந்த வகையில், சில்க் ஸ்மிதாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் முன்னழகு, பின்னழகு, சைடு அழகு என அத்தனையையும் அணு அணுவாக படம் பிடித்து ரசிகர்களிடம் காட்டி அவர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைத்து வருகிறார் ஷாக்சி.

இருந்தாலும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை ஆனால் தற்போது விஜய் டிவியில் பிரபலமாக இயங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.