உலக நாயகன் கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ்.

இதில் இதுவரை மூன்று சீசன் முடிவடைந்துள்ள நிலையில் ஊரடங்கு காரணமாக இன்னும் சீசன் 4 துவங்க வில்லை.

பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் நடிகை ஓவியா.

இதன்பின் தான் இவருகென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் குவிய துவங்கியது.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கம் ஒன்றில் திடுக்கிடும் வகையில் பிக் பாஸ் குறித்து அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளர் ஓவியா.

இதில் முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யலாமா வேண்டாமா என்று மக்கள் கணிப்பை கேட்டார்.

அதன்பின் ரசிகர் ஒருவர் ஏன் இப்படி தீடீர் என்று கேக்குறிர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் நிகழும் பிரபலமாக மருநீர்கள், என்று கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நடிகை ஓவியா : என் பிரபலத்தை விட எனக்கு போட்டியாளர்களின் உயிர் தான் முக்கியம், TRP காக தற்கொலைக்கு தூண்டுகிறார்கள் என பதிவிட்டு அதிர்ச்சி ஆளிதுள்ளர்.